வேக்சின் போட்டவர்களையும் தாக்கலாம்.. கலங்கடிக்கும் \"டெல்டா +\" கொரோனா.. மருத்துவர்கள் வார்னிங்!

டெல்லி: உருமாற்றம் அடைந்த டெல்டா + வகை கொரோனா, மிகவும் மோசமானதாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், டெல்டா + வகை கொரோனா வைரஸ் வேக்சின் போட்டவர்களையும் தாக்க கூடிய ஆபத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக நாடுகளை கலங்கடித்த உருமாற்றம் அடைந்த கொரோனாவான டெல்டா வகை மீண்டும் உருமாற்றம் அடைந்துள்ளது. டெல்டா வகை கொரோனாவான B.1.617.2 உருமாற்றம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2SRIweJ
via IFTTT

No comments:

Post a Comment