தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இன்று பொறுப்பேற்கிறார் சைலேந்திரபாபு - கடந்து வந்த பாதை

சென்னை: தமிழ்நாடு டிஜிபியாக உள்ள திரிபாதி இன்றுடன் ஓய்வுப்பெறுவதால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சைலேந்திர பாபு ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக்கொள்கிறார். சைலேந்திபாபுவிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் சில நாட்களாக நடந்து வந்தது. டிஜிபி பதவியை கைபற்ற கடுமையான போட்டி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hdzTDq
via IFTTT

No comments:

Post a Comment