புதுச்சேரி : பிஜேபியின் அதிகாரவெறிக்கு புதுச்சேரி வேட்டைக் காடாகிவிட்டது. புதுச்சேரி மக்களுக்காக வருந்துகிறேன் என கரூர் தொகுதி காங்கிரஸ எம்பி ஜோதிமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சடடமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதில் முதலமைச்சராக ரங்கசாமியும் மற்றும் சபாநாயகராக செல்வம் மட்டும் பதவியேற்ற நிலையில் அமைச்சர்கள் யார் எப்போது பதவியேற்பார்கள் என்ற குழப்பம் நிலவி வந்தது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xUZckr
via IFTTT
No comments:
Post a Comment