சிஏஜி ரிப்போர்ட்.. 'இழப்பு'.. திமுகவுக்கு ஆர்பி உதயக்குமார் சவால்.. சசிகலா குறித்தும் பரபர பேச்சு

மதுரை : 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் பல ஆயிரம் கோடி இழப்பீட்டு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளதை விவாதம் நடத்த தாயரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுகவிற்கு சவால் விடுத்துள்ளார். மதுரை மேற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் பயிற்சி முகாம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jeyAqu
via IFTTT

No comments:

Post a Comment