அமைச்சர் பதவி...புதுச்சேரியில் பாஜகவின் அப்பா, மகன் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவா? அதிர்ச்சியில் டெல்லி

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் பதவி விவகாரத்தில் அதிருப்தி அடைந்திருக்கும் பாஜகவின் ஜான்குமார், அவரது மகன் விவிலின் ரிச்சர்ஸ் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்யலாம் என வெளியான தகவல்களால் டெல்லி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சியை பிடித்தது. புதுச்சேரி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gQmqRH
via IFTTT

No comments:

Post a Comment