செம மூவ்.. அதிருப்தியில் பெருந்தலைகள்.. நேரில் சென்று சமாதானம் பேசும் யோகி.. ஸ்கெட்ச் ஒர்க் ஆகுமா?

லக்னோ: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யாத் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடப்பதால் பல்வேறு மாநில மக்களும் இந்த தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். வருகிற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TQTiC6
via IFTTT

No comments:

Post a Comment