உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடி; பிரேசிலில் 86,833 பேருக்கு பாதிப்பு

டெல்லி: உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடியாக உள்ளது. பிரேசில் நாட்டில் ஒருநாளில் 86,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை ஓய்ந்த நிலையில் சில நாடுகளில் 3-வது அலை தாக்குதல் தொடங்கி இருக்கிறது. அதேபோல் புதியதாக டெல்டா பிளஸ் என்ற கொரோனா வைரஸ் தாக்குதலும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j9bBNp
via IFTTT

No comments:

Post a Comment