மணிகண்டனிடம் இருந்து ரூ 10 கோடி நஷ்டஈடு.. மாதம் ரூ 2 லட்சம் பராமரிப்புத் தொகை கேட்கும் சாந்தினி

சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனக்கு ரூ 10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என துணை நடிகை சாந்தினி மனுதாக்கல் செய்துள்ளார். நாடோடிகள் படத்தில் நடித்தவர் துணை நடிகை சாந்தினி. மலேசியரான இவர் அந்நாட்டு சுற்றுலா துறையின் அதிகாரியாகவும் உள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3By7oth
via IFTTT

No comments:

Post a Comment