பெரிதாக வெடிக்கும் பெகாசஸ் விவகாரம்.. சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா செல்போனும் ஒட்டு கேட்பு

டெல்லி: சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா, தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோரது தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இஸ்ரேலை சேர்ந்த நிறுவனத்தின் பெகாசஸ் உளவு சாப்ட்வேர் மூலமாக உலகின் பல்வேறு தலைவர்களும் உளவு பார்க்கப்பட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. {image-cbi-director-alok-verma-1627013130.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Bxhdb6
via IFTTT

No comments:

Post a Comment