அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098 இந்தோனேசியாவில் 1,759 பேர் மரணம்

டெல்லி: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கோரத்தாண்டவமாடி வருகிறது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,098 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பிரேசிலில் 886 பேரும் ரஷ்யாவில் 794 பேரும் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது அமெரிக்காவில்தான் உலகிலேயே மிக அதிக அளவிலான கொரோனா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j712sx
via IFTTT

No comments:

Post a Comment