'சிலை கடத்தல்.. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை..' அமைச்சர் சேகர் பாபு உறுதி

சென்னை: தமிழகம் முழுவதும் களவுபோன கோயில் சிலைகளைப் பற்றிய தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் சிலைகள் கடத்தியவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை மண்ணடியில் அமைந்துள்ள தனியார்ப் பள்ளியில் பிளாஸ்டிக் டிரேடர்ஸ் அசோஷியேஷன் சார்பில் கொரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rJf4EN
via IFTTT

No comments:

Post a Comment