\"இல்ல ஸார்..... அவங்க மட்டும்தான்\".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (20)

- ராஜேஷ்குமார் டி.ஜி.பி.வைகுந்த் தன்னுடைய உதவியாளர் சொன்ன செய்தியைக் கேட்டு ஒரு சில விநாடிகள் திகைத்துப் போனாலும் அந்த உணர்வைக் காட்டிக் கொள்ளாமல் இண்டர்காம் ரீஸீவரில் இயல்பாய் பேசினார். " எடிட்டர் வாஹினியோடு யாராவது வந்திருக்காங்களா ..... ? " " இல்ல ஸார்..... அவங்க மட்டும்தான் " " சரி.... என்னோட ரூமுக்கு அனுப்புங்க "

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yS3UA3
via IFTTT

No comments:

Post a Comment