கர்நாடகாவின் போக்கு ஆபத்தானது; நமது ஒற்றுமையை நிரூபிப்போம்; அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுக -ராமதாஸ்

சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து பேச தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். புதிய அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கு மிகவும் ஆபத்தானது எனக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மேகதாது அணை: அடங்காத கர்நாடகா- ஆதரவாக மத்திய அரசு- அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுக- டாக்டர் ராமதாஸ்  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wtGJKG
via IFTTT

No comments:

Post a Comment