உத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி

டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி பகுதியில் வேகமாக சென்ற லாரி, நின்று கொண்டிருந்த பஸ் மீது மோதியதில் 18 பேர் பலியாகியுள்ளனர். 19 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை 1:30 மணியளவில் பராபங்கி பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 18 பயணிகள் இறந்த நிலையில், மேலும் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l03zHG
via IFTTT

No comments:

Post a Comment