தமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும், வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3f5UCc9
via IFTTT

No comments:

Post a Comment