வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 187,240,596 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு உலக நாடுகளில் பரவிய நிலையில் இன்னும் அதன் பாதிப்புகள் அடுத்தடுத்த நிலைகள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன. இதை எதிர்கொள்ள கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில் உலகளவில் கொரோனா பாதிப்பு 187,240,596
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VzeGwJ
via IFTTT
No comments:
Post a Comment