தினமும் பிரார்த்திக்கிறேன்,3ஆம் அலை ஏற்படக்கூடாது.. கொரோனாவுக்கு சிலைகூட வைக்கிறேன்.. ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: கொரோனா 3ஆம் அலை ஏற்படக் கூடாது எனத் தினமும் கடவுளைப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அடுத்து கொரோனா அலை ஏற்படாமல் இருந்தால், கொரோனாவுக்கு சிலைகூட வைத்து விடுகிறேன் என்று தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hCfycx
via IFTTT

No comments:

Post a Comment