தெலுங்கானாவில் 2 கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதல்.. 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி

ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சாய் சேகர் இதுபற்றி கூறுகையில், நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட் என்ற இடத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iFmTXN
via IFTTT

No comments:

Post a Comment