டெல்லி: ஒதுக்கப்பட்ட தடுப்பூசி அளவைவிட அதிக அளவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் , ஒதுக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2வது மற்றும் 3வது இடங்களில் மேற்கு வங்கமும், குஜராத்தும் உள்ளன. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இந்த மாத
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3x1uCVh
via IFTTT
No comments:
Post a Comment