சென்னை: ஸ்டாலின் ஏதோ ஒப்புக்கு சொல்கிறார் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.. நிஜமாகவே ஆக்ஷனில் இறங்கிவிட்டதால், அதிமுக மாஜிக்கள் வெலவெலத்து போயுள்ளனராம்..!தேர்தல் பிரச்சாரங்களில் முக ஸ்டாலின், குறிப்பிட்ட 5 தொகுதிகளில் மட்டும் டைம் எடுத்து பேசினார்.. அந்த திமுகவுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று அப்போது அவர் கேட்கவும் இல்லை.. அந்த 5 தொகுதிகளும் மாஜிக்களின் தொகுதிகள்... பேசியது முழுக்க மாஜிக்களின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jKficP
via IFTTT
No comments:
Post a Comment