சென்னை: ஒரு பக்கம் சசிகலா-எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா தொண்டர்ளை சந்திக்க தயாராகி வருகிறார். இதனிடையே அமமுக கூடாரத்தை காலி செய்யும்படி எடப்பாடி பழனிசாமி அசைன்மெண்ட் கொடுள்ளதாக தகவல்கள் உலா வருகிறது. ஆனால் நிலைமையோ வேறு மாதிரி இருக்கிறது. பலரும் திமுகவிற்கு தாவி வருகிறார்கள். சிலர் திமுகவில் சேர
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hGIPkO
via IFTTT
No comments:
Post a Comment