ஓயாத எல்லை விவகாரம்: 3 மாதங்களுக்குப் பின்.... இந்தியா- சீனா இடையே இன்று 12-வது சுற்று பேச்சுவார்த்தை

டெல்லி: எல்லையில் படைகளை விலக்குவது தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகளிடையே இன்று 12-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா- சீனா இடையே 3 மாதங்களுக்குப் பிறகு இப்பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா ராணுவ வீரர்களிடையேயான மோதல் நிகழ்ந்து ஓராண்டாகிறது. அம்மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yh5knI
via IFTTT

No comments:

Post a Comment