பதற்றத்தில் பார்டர்கள்... அஸ்ஸாம் பா.ஜ.க. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது மிசோரம் அரசு எப்.ஐ.ஆர்.

அய்சால்: எல்லை பிரச்சனையில் அஸ்ஸாமில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க., பாஜக) முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் 6 உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி மிசோரம் அரசு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஸ்ஸாம் மாநிலத்துடன் மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் அருணாச்சல் பிரதேச மாநிலங்களுக்கு நீண்டகாலமாக எல்லை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ie1mXn
via IFTTT

No comments:

Post a Comment