\"நீ நூறுன்னா.. நான் 300\".. பதிலுக்கு பதில் சவால் விட்ட யோகி.. மிரட்சியில் பாஜக.. அதிர்ச்சியில் ஓவைசி

சென்னை: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டிதான் இந்திய அரசியலையே பரபரப்பாக்கி உள்ளது.. விரைவில் தேர்தல் நடக்க உள்ளநிலையில், யோகியின் இந்த பேட்டி மிகுந்த முக்கியத்துவத்தையும் பெற்று வருவதுடன், சில சந்தேகங்களையும் நமக்கு எழுப்பி வருகிறது. இந்துத்துவா சித்தாந்தத்தில் மிகுந்த பிடிப்பு உள்ளவர் யோகி ஆதித்யநாத்.. இதற்காகவே, இளைஞர்களை திரட்டி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xnzuVO
via IFTTT

No comments:

Post a Comment