ஊரடங்கு தளர்வு.. சென்னையிலிருந்து ஓடத் தொடங்கின பஸ்கள்.. பயணிகளுக்கு நிபந்தனைகள்

சென்னை: ஊரடங்கு உத்தரவில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட ஆரம்பித்துள்ளன. 50% பயணிகளுடன், முக கவசம் கட்டாயம் என்ற அறிவிப்புடன் இந்த பஸ் சேவை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jJEiRy
via IFTTT

No comments:

Post a Comment