டெல்லி: புதிய ஐடி விதிகளின் கீழ் கடந்த மே 15 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் மூன்று கோடி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய ஐடி கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கொள்கைகளுக்கு ஏற்றப்படி டிஜிட்டல் நிறுவனங்கள் மாற்றிக் கொள்ள
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dzKqrB
via IFTTT
No comments:
Post a Comment