காரிய தடைகளை ஏற்படுத்தும் நவகிரக தோஷங்கள் - இந்த பரிகாரங்களை செய்யுங்கள் வெற்றி கிடைக்கும்

சென்னை: "நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்" என்று நம் முன்னோர்கள் செய்வார்கள். நவகிரகங்கள்தான் பலருக்கும் நன்மை தீமைகளை அளித்து வருகின்றன. நவ கிரகங்களினால் தோஷங்கள் இருந்தால் பலருக்கும் காரிய தடைகள் ஏற்படும். தொழிலில் எதை தொட்டாலும் நஷ்டமாகவே இருக்கும். இந்த தோஷங்கள் நீங்க சில பரிகாரங்களை செய்யலாம். குல தெய்வ வழிபாடு

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/368PcIe
via IFTTT

No comments:

Post a Comment