பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலகிய நிலையில், அந்த மாநில அரசியல் லகான், இப்போது டெல்லி கைகளுக்குச் சென்று உள்ளது. கர்நாடக பாஜகவில் அசைக்கமுடியாத தலைவராக இருக்கக் கூடியவர் எடியூரப்பா. இவருக்கு மாற்றாக அங்கு பாஜக சார்பில் வேறு ஒரு முதல்வர் வேட்பாளரை பாஜக மட்டுமல்ல.. மக்கள் கூட கனவிலும் நினைத்து பார்த்தது கிடையாது. ஒன்றுமே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zEqooh
via IFTTT
No comments:
Post a Comment