தேர்தலில் தி.மு.க.வினரே எனக்கு எதிராக செயல்பட்டனர்.. அவங்களுக்கு இருக்கு.. துரைமுருகன் பரபரப்பு பேச்சு

வேலூர்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்ற தி.மு.க சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி வாகை சூடினாலும் இந்த வெற்றி திமுகவினருக்கு திருப்தி அளிக்கவில்லை. ஏனெனில் பல இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்களை விட குறைந்தபட்ச ஓட்டு வித்தியாசத்திலேயே தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதுவும் கொங்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Wr5bQv
via IFTTT

No comments:

Post a Comment