சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து 60 நாளுக்கும் மேலாக கொரோனா குறைந்து வந்தது. இதனால் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த தளர்வுகள் கொரோனா தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொடர்ந்து 2-வது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/37beJRO
via IFTTT
No comments:
Post a Comment