சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் முன்னாள் எம்.பி. பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. பரசுராமன் விரைவில் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ic9nvH
via IFTTT
No comments:
Post a Comment