சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர். அவர் பதவியில் இருந்த போதே போக்குவரத்து கழகங்களுக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வெறும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3eTdV8x
via IFTTT
No comments:
Post a Comment