மதுரை: மதுரையில் ரூ.70 கோடி திட்ட மதிப்பில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கும் பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து இதற்கான இடத்தேர்வு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iKSp6T
via IFTTT
No comments:
Post a Comment