குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 5 போலீசார் மிசோரமில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் போதைப் பொருள் கடத்தும் மாஃபியாக்கள் இருப்பதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார். அஸ்ஸாம் மாநிலத்துக்கும் அண்டை மாநிலங்களான மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர்
from Oneindia - thatsTamil https://ift.tt/372w3Z4
via IFTTT
No comments:
Post a Comment