'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்

பெய்ஜிங்: கொரோனா தோற்றம் குறித்து வூஹான் ஆய்வகத்தில் சோதனை நடத்துவதற்கு முன், அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட் டெட்ரிக் ராணுவ ஆய்வகத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும் என்றும் அதில் பல உண்மைகள் வெளிவரும் என்றும் சீனா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து உலக நாடுகளும் கொரோனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

from Oneindia - thatsTamil https://ift.tt/3f3GakQ
via IFTTT

No comments:

Post a Comment