பாஜகவின் செம பிளான்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம்.. 5 மாநகராட்சிகளை கேட்க திட்டம்?

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம், பாஜக முக்கிய மாநகராட்சிகளை கேட்டு பெற பல்வேறு வாய்ப்பிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. சட்டசபை தேர்தலில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. அனுமதியின்றி போராட்டம்..

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VkbF30
via IFTTT

No comments:

Post a Comment