ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27% இட ஒதுக்கீடு.. முழுக்க ஸ்டாலின்தான் காரணம்- திமுக எம்.பி

சென்னை: மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சட்டப் போராட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதால், இந்த வெற்றி முழுக்க திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினைத் தான் சேரும் என்று,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/377HcHY
via IFTTT

No comments:

Post a Comment