\"பதிலடி\".. கோவைக்காக ஸ்டாலின் இறக்கிய பெரிய திட்டம்.. பவரை காட்டும் திமுக.. 75 ஆயிரம் பேரா?!

கோயம்புத்தூர்: கொங்கு மண்டலத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் மாபெரும் விழா விரைவில் நடக்க உள்ளது. கொங்கில் திமுகவின் வலிமையை காட்டும் வகையில் இந்த விழா அமையும் என்று கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் வரிசையாக மாற்று கட்சியினர் பலர் திமுகவில் இணைந்து வருகிறார்கள். முக்கியமாக அதிமுகவினர் பலர் திமுகவில் இணைந்து வருகிறார்கள். செந்தில் பாலாஜியின் முயற்சியின் மூலம் கரூரில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3r3gaL3
via IFTTT

No comments:

Post a Comment