9 முறை MLA... 5 முறை MP... 6 முறை முதலமைச்சர்... காங்கிரஸ் மூத்த தலைவர் வீர பத்ர சிங் காலமானார்..!

சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீர பத்ர சிங் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87. 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் 6 முறை ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்திருக்கிறார். அரசியலில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TLPJNR
via IFTTT

No comments:

Post a Comment