சென்னை: நேரடி வகுப்புகள் தொடங்காத நிலையில் தனியார் பள்ளிகள் 40% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான கட்டணங்களை முழுமையாக செலுத்தக்கோரி தனியார் பள்ளிகள் நிர்பந்தம் செய்வதாக, பெற்றோர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்து தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yvCyiM
via IFTTT
No comments:
Post a Comment