டெல்லி: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 96,735 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்தோனேசியா, பிரேசிலில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் மிக அதிக அளவில் உள்ளன. உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,79,64,387. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் மொத்த எண்ணிக்கை 42,23,257. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17,88,81,698.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BYjTPg
via IFTTT
No comments:
Post a Comment