Aadi Matha Rasi Palan 2021: ஆடி மாத ராசி பலன் 2021-இந்த 6 ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழும்

சென்னை: ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால் கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆடி மாதம் தட்சிணாயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. தை முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்வார் இது உத்தராயண புண்ணியகாலம் ஆகும். ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு திசையில் பயணம் செய்வார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TXOqvl
via IFTTT

No comments:

Post a Comment