டெல்லி: ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றும்பட்சத்தில் காஷ்மீர் தொடங்கி பல்வேறு விஷயங்களில் அது இந்தியாவுக்குப் பிரச்சினையாகவே இருக்கும் என்பதால், இதை மத்திய அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கன் நாட்டில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்காமல் அங்கிருந்த அமெரிக்கப் படைகள் பார்த்துக்கொண்டன. இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன.
from Oneindia - thatsTamil https://ift.tt/3wXwYoi
via IFTTT
No comments:
Post a Comment