மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 98. பாலிவுட் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் திலீப் குமார். 1944-ம் ஆண்டு நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர் 1998-ம் ஆண்டு வரை நடித்தார். 1994-ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற திலீப் குமார்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hiuMTM
via IFTTT
No comments:
Post a Comment