டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள அவரது பங்களாவில் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சலவைக்காரரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு பெரும் கட்சிகளிலும் முக்கியத்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qSIkIw
via IFTTT
No comments:
Post a Comment