யாருன்னு பாருங்க.. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்த சீனிவாசன், விஜயலட்சுமி.. லிஸ்ட் நீளுமாம்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் முன்னாள் ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் முன்னாள் ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவின் மாநில சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் ஜோசப்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y8NIKG
via IFTTT

No comments:

Post a Comment