டெல்லி: அத்தியாவசிய கொரோனா மருந்துகளைப் பதுக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து பாஜக எம்பி கவுதம் கம்பீருக்கு விலக்கு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர், கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அவர், கிழக்கு டெல்லி தொகுதியிலிருந்து எம்பியாகவும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iPzQhN
via IFTTT
No comments:
Post a Comment