நடிகை பலாத்காரம்.. மாஜி அமைச்சர் மணிகண்டன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை! என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

சென்னை: நடிகை சாந்தினியை ஏமாற்றிய தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். துணை நடிகை சாந்தினி சில வாரங்கள் முன்பு அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டனுக்கு எதிராக பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். திருமணம் செய்த மணிகண்டன் தன்னுடன் சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dPGgfm
via IFTTT

No comments:

Post a Comment