டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய கூட்டுறவுத்துறைக்கு அமைச்சராக அமித் ஷா நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய சுகாதாரத்துறை மத்திய அமைச்சராக மன்சுக் மண்டாவியா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் இன்று செய்யப்பட்டது. 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VmAA6h
via IFTTT
No comments:
Post a Comment