திருப்பூர் அருகே ஷாக்.. உள்ளூர் வாலிபர்கள் vs வட மாநில இளைஞர்கள் பெரும் அடிதடி.. குடியால் விபரீதம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வட மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தமிழக வாலிபர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பல்லடம் அருகே அருள்புரத்தில் குடிபோதையில் வடமாநில இளைஞர் களுக்கும் இடையே பயங்கர மோதல் -மண்டை உடைந்த நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதி மும்பையில் 4 நாட்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BGkipm
via IFTTT

No comments:

Post a Comment